Sri Ramakrishna Hospital
Caring with Compassion

Government Schemes & Insurance

We are committed to making healthcare accessible. Our hospital accepts major government health schemes for cashless treatment.

English

Cashless Treatment

Our hospital provides cashless treatment for eligible patients under the following schemes:

  • CMCHIS (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme)
  • PMJAY (Pradhan Mantri Jan Arogya Yojana)

Important Information

For treatments covered under these schemes, patients are not required to make any upfront payment at the hospital.

தமிழ்

இலவச சிகிச்சை

எங்கள் மருத்துவமனையில் கீழ்கண்ட காப்பீடு திட்டங்களின் கீழ் தகுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது:

  • முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு (CMCHIS)
  • பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் (PMJAY)

முக்கிய அறிவிப்பு

இந்த திட்டத்தின் கீழ் உள்ள சிகிச்சைகளுக்கு நோயாளிகள் மருத்துவமனையில் முன்பணம் செலுத்த தேவையில்லை.

Grievance Helpline / புகார் தொடர்புக்கு
1800 425 3993

Call us completely toll-free 24/7

Sri Ramakrishna Hospital Schemes